tag:blogger.com,1999:blog-33385795.comments2023-03-25T16:57:31.566+05:30GNU/Linux குறிப்பேடுமு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger252125tag:blogger.com,1999:blog-33385795.post-79522188923927915652011-09-27T12:53:48.784+05:302011-09-27T12:53:48.784+05:30தமிழில் இருந்தால் உமக்கென்னதமிழில் இருந்தால் உமக்கென்னAnonymoushttps://www.blogger.com/profile/05654816980273522982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-48502779318747964912010-09-20T23:50:18.200+05:302010-09-20T23:50:18.200+05:30நல்ல பதிவு.
நன்றி!!!நல்ல பதிவு.
நன்றி!!!சரவணன்.Dhttps://www.blogger.com/profile/04924514422225566953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-54577636649472274672010-04-07T16:07:10.200+05:302010-04-07T16:07:10.200+05:30வணக்கம் மயூரன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடை...வணக்கம் மயூரன். சிரமத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய மடிக்கணினியில் உபுண்டு 9.10 பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்.ஆனால் இப்பொழுது உள்ள சிக்கல் இணைய இணைப்பிற்காக பயன்படுத்தும் USB MODEM அதன் மென்பொருளை உள்ளீடு செய்ய முடியவில்லை. அதனால் MODEM மூலமான இணைய தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. நானும் எனக்கு தெரிந்த பலவழிகளில் முயற்சித்து பார்த்து விட்டேன்.நேற்று தான் உபுண்டு இயங்குதளம் குறுவட்டு என்கையில் கிடைத்தது. இதற்கு ஏதும் வழிகள் உள்ளதா?Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-85541343961854563462010-01-02T14:01:49.724+05:302010-01-02T14:01:49.724+05:30VeeJay,
தபுண்டு பொதியானது 9.10 இற்கு பொருந்தாது. ...VeeJay,

தபுண்டு பொதியானது 9.10 இற்கு பொருந்தாது. 9.10 ஐப்பொறுத்தவரை அநேகமான தமிழ் வசதிகள் இயல்பாகவே கிடைப்பதால் தபுண்டுவின் தேவை பெருமளவில் இல்லாதுபோய்விட்டது.
இந்தத்தொடுப்பு உங்களுக்குப் போதிய விளக்கங்களைத் தரும்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-35951219118226149722010-01-02T13:40:57.790+05:302010-01-02T13:40:57.790+05:30வணக்கம்,
நான் உபுண்டு 9.10 பதிப்பைப் பயன்படுத்துக...வணக்கம்,

நான் உபுண்டு 9.10 பதிப்பைப் பயன்படுத்துகிறேன். i686 மெஷின் உபயோகத்தில் இருக்கிறது.

இதில் தபுண்டு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாமா?Veejayhttps://www.blogger.com/profile/10760077301738423019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-26302599815623986312009-12-12T03:07:48.403+05:302009-12-12T03:07:48.403+05:30yeah. good text.yeah. good text.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-90861608336381298162009-11-11T00:48:15.956+05:302009-11-11T00:48:15.956+05:30ரகுநாதன்,
தங்கள் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டிற்கும் ம...ரகுநாதன்,

தங்கள் ஆர்வத்துக்கும் ஈடுபாட்டிற்கும் மிகவும் நன்றி.

9. 10 இனைப்பொறுத்தவரை தபுண்டுவிற்கான தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது.

விசைப்பலகை இயக்கிகள், எழுத்துருக்கள் எல்லாமே தமிழுக்கு முன்னிருப்பாகக்கிடைக்கிறது.

மிகச்சிறிய மாற்றங்களையே தபுண்டுவால் செய்யவேண்டி இருக்கிறது. ஆனால் அவைகூட எளிமையானவையே.

பார்க்கலாம். சின்னச்சின்ன வேலைகளைச்செய்யக்கூடிய தபுண்டு ஒன்றினை விரைவில் உருவாக்குகுகிறேன்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-44077673973726512002009-11-11T00:25:16.483+05:302009-11-11T00:25:16.483+05:30மயூரன், உபுண்டு 9.10 பதிப்புக்கு தபுண்டு கிடைக்கும...மயூரன், உபுண்டு 9.10 பதிப்புக்கு தபுண்டு கிடைக்குமா?RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-62761428202890657822009-09-13T07:56:14.905+05:302009-09-13T07:56:14.905+05:30பதிவு நன்றாக இருந்தது. விண்டோஸ் பெரிதா? லினக்ஸ் பெ...பதிவு நன்றாக இருந்தது. விண்டோஸ் பெரிதா? லினக்ஸ் பெரிதா என்ற விவாதம் தேவையற்றது. நானும் விண்டோஸை ஆரம்பத்தில் உபயோகப்படுத்திக் கொன்டுதான் இருந்தேன். ஆனால் லினிக்ஸ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாகத்தான் நான் உபயோகிக்க ஆரம்பித்தேன். விண்டோஸின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல. இத்தனைக்கும் விண்டோஸ் licence வாங்கி உபயோகித்து வந்தேன். ஆனால் மிகவும் ஆச்சர்யாமான விஷயம் விண்டோஸில் உள்ள அத்தனை வேலைகளையும் நான் லினிக்ஸ் வைத்தே முடித்தேன்.arulmozhi rhttps://www.blogger.com/profile/13842716913006687141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-42554298737358581612009-09-01T08:57:05.265+05:302009-09-01T08:57:05.265+05:30சுதர்சன் நீ சொன்ன நண்பன் நான்தான்.
நான் visual bas...சுதர்சன் நீ சொன்ன நண்பன் நான்தான்.
நான் visual basic,ulead vedio studio,ulead cool 3D & cyberlink powerdirector ஆகத்தான் பயன்படுத்துகிறேன்.
நான் கணனியில் செலவிடும் நேரத்தில் பத்தில் ஒரு பங்குதான் windows இல் செலவிடுகிறேன்.
எனது பெரும்பாலான தேவையை Linux சிறப்பாக பூர்த்திசெய்கிறது.
Linux பாவிக்க தொடங்கிய பிறகு எனது தேடலும் வளர்த்திருக்கிறது நல்ல நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.அதீதன்https://www.blogger.com/profile/03996816607450504031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-2843923531936144152009-08-27T19:32:35.181+05:302009-08-27T19:32:35.181+05:30Sutharsan Mmw Yogeswararajah
உலகில் உள்ள முனனணி ந...Sutharsan Mmw Yogeswararajah

உலகில் உள்ள முனனணி நிறுவனங்களின் கருப்பு பணம் , அதாவது கணக்கில் வராத பணம் வெள்ளை பணமாவது லினக்ஸ் மூலம் தானா ?????? அப்போ லினக்ஸ் ஒரு மறைமுக திருட்டு சமூகமா? மறைமொகமாக பணம் கொள்ளையடிக்கும் ஒரு இழிவான சமூகமா?

Muralitharan Mauran

மற்றவர்களுடைய ரசனை, விருப்பம் பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது. என்னைப்பற்றி சொல்வதானால் நான் 2005-2006 தொடக்கம் லினக்ஸ் மட்டுமே வீட்டிலும் அலுவலகத்திலும் பயன்படுத்துகிறேன். வின்டோஸ் பயன்படுத்தவேண்டிய தேவை எனக்கு வந்ததில்லை.

Muralitharan Mauran

சில நண்பர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய வேலைகளை செய்ய லினக்சில் வசதியில்லை. அவர்கள் வின்டோஸ் பயன்படுத்துவார்கள். graphics, Film editing போன்ற வேலைகள் செய்பவர்கள் Apple பயன்படுத்த விரும்புகிறார்கள்

Sutharsan Mmw Yogeswararajah

So, Now You don't use Windows ???
OK what about Black Money ???? Is Linux is Cheated Community ???

Sutharsan Mmw Yogeswararajah

Please Answer <<<<
உலகில் உள்ள முனனணி நிறுவனங்களின் கருப்பு பணம் , அதாவது கணக்கில் வராத பணம் வெள்ளை பணமாவது லினக்ஸ் மூலம் தானா ?????? அப்போ லினக்ஸ் ஒரு மறைமுக திருட்டு சமூகமா? மறைமொகமாக பணம் கொள்ளையடிக்கும் ஒரு இழிவான சமூகமா?

Aravinth ☭ Ratnakumar

Fascinating …Do you have any hint on the status of KHTML here?
& also I personally feel, KDE's translation infrastructure still in bad shape!

Sutharsan Mmw Yogeswararajah

Aravinth ☭ Ratnakumar::: Are you Windows Supporter or Linux Supporter ??
If you are a Windows Supporter really you are a Genius . Other ways you are .........

சபாரத்தினம் பகீரதன்

ஒரு விடயத்தை பற்றி கருத்து தெரிவிக்க முன்னர் அதனை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு chromeஅல்லது IE exlorer..எது சிறந்தது என்பதற்கு முன்னர் அவை இரண்டையும் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். நிறைய எழுத நேரம் போதாது...

வாழ்க தமிழ்.. அது லினக்ஸ் ஆனாலென்ன விண்டோஸ் ஆனாலென்ன

Sutharsan Mmw Yogeswararajah

சபாரத்தினம் பகீரதன் :::I think You are in trouble..

Aravinth ☭ Ratnakumar

@ Sutharsan Mmw Yogeswararajah:
/Are you Windows Supporter or Linux Supporter ??
If you are a Windows Supporter really you are a Genius . Other ways you are .........\

In this case, I'm an idiot & proud of it!

Sutharsan Mmw Yogeswararajah

ஒ !இதுவா புது பொண்டாட்டி(Linux) வந்ததும் பழைய பொண்டாட்டிய (Windows)தூக்கி ஏரியிறது?

Muralitharan Mauran

மன்னிக்கணும். அலுவலக்த்திலிருந்து வீட்டுக்கு வர நேரமெடுத்து விட்டது. நீங்களும் நிறைய சொல்லிவிட்டீர்கள். இனி ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன்.

Muralitharan Mauran

@aravinth KHTML gave birth for Webkit. Now Webkit is playing well on G Chrome. I need to refer more about KHTML. I didn't check the latest version of Konqurer. And hey, I am a GNOME Guy ;)

Muralitharan Mauran

/what about Black Money ???? Is Linux is Cheated Community ???/ Black money? புரியவில்லையே.. லினக்சுக்கும் கறுப்புப்பணத்துக்கும் என்ன தொடர்பு?

Muralitharan Mauran

/but Linux is free "

இது உண்மையா?/

ஆம் உண்மை.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-2368547565393167732009-08-27T19:32:28.817+05:302009-08-27T19:32:28.817+05:30இந்தப்பதிவை Facebook இல் பகிர்ந்தபோது அங்கே ஓர் சு...இந்தப்பதிவை Facebook இல் பகிர்ந்தபோது அங்கே ஓர் சுவாரசியமான விவாதம் வளர்ந்து செல்கிறது. GNU/Linux குறிப்பேட்டின் வாசகர்கள் பார்வைக்கு:

Sutharsan Mmw Yogeswararajah

கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...
இது OK
But தமிழ் ல இது பிரயோசனம் இல்லாதது

Muralitharan Mauran

ஏற்கனவே இன்னொரு இடுகையில் நான் லினக்சை விரும்புவதற்கான காரணத்தை சொல்லியிருந்தேன். அங்கே அதற்கு பதிலளியுங்கள்.
இங்கே நீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை.

லினக்ஸ் ஆங்கிலத்தில் பயனுள்ளது தமிழில் பயனற்றது என்கிறீர்களா?

Sutharsan Mmw Yogeswararajah

ஆமா சார் ! நீங்களே மனச தொட்டு சொல்லுங்க . லினக்ஸ் தமிழ் ல செய்ய என்னோவோ நல்லாத்தான் இருக்கும். அத பாவிக்க முடியுமா ? முடியும். பட் யாராவது பாவிபாங்களா?
உங்களுடைய திறமை , அறிவு எல்லாம் நான் பாராடுகிறேஅன் . பட் அதில அதுவும் இந்தகாலத்துல இங்க தமிழ் ல வளர்க நீங்கள் முயற்சிப்பது பயனற்றது.

Sutharsan Mmw Yogeswararajah

அண்ணா ! நான் லினக்ஸ் பாவித்து கிடையாது. லினக்ஸ் பூட் பண்ணி பார்த்து இல்லை. But் லினக்ஸ் புதுசா வந்து ஒசீ ல CD கிடைத்தும் ஐ தூக்கி எரிஞ்சது தாங்க முடியல. அன்றுதான் முடிவு எடுதேஅன். என்னால முடித்த அளவுக்கு லினக்ஸ் ஐ இல்லாம பண்ணுவன்.
முடிந்தால் சிலரோடு கூடி லினக்ஸ் Maleware, Virus இனி வரும் காலத்தில் உருவாகுவேஅன்.

Muralitharan Mauran

1. தமிழில் கணினி என்பது லினக்சுக்கு மட்டும் உரியதல்ல. வின்டோசும் தமிழ் இடைமுகப்பை கொண்டிருக்கிறது. எனவே இது வேறு விசயம். லினக்ஸ் சம்பந்தப்பட்டதல்ல. எனவே வேறொரு பொழுது கதைக்கலாம்.

2. நீங்கள் இதுவரை ஒருமுறை கூட பயன்படுத்தாமல் எப்படி அதனை வெறுக்கமுடியும்? எது உங்களை வெறுக்கச்செய்கிறது?
வெறுக்க காரணம் என்ன?

Sutharsan Mmw Yogeswararajah

சார் ! நான் எனது நண்பர் ஒருவர் வீட்டில் லினக்ஸ் பார்தேஅன். அதுல ஒண்டுமே இல்லை. அதுமட்டும் இல்லாமல் தனுடைய வேலைகளுக்கு Windows பாவிக்கிறான்.பட் லினக்ஸ் ல அது இருக்கு இது இருக்கு என்ற்ரன்.அப்பா ஏன் Windows பாவிக்கிறான் ?

Sutharsan Mmw Yogeswararajah

அப்படி லினக்ஸ் ல செய்த கோப்புகள் Windows il சரிவர வேலை செய்வது இல்லை. இங்கு(Trinco) நான் Windows பாவிக்கிற 1000 பேரை காட்டுவான்.அதே நீரதுல லினக்ஸ் பாவிக்கிற எதனை பேரை உங்களால் காட்ட முடியும் ?

Sutharsan Mmw Yogeswararajah

Before i chat with my friends(Online friends) who live in Abroad, I asked them What's ur favorite OS ? They told "Windows". Then i asked Currently which OS you are using ? they told "Linux" Then i asked which is best , they told "Windows"

Sutharsan Mmw Yogeswararajah

Then i asked them why you are answering like fool ? They told me "Now economic crisis in world so we can't buy new windows OS ,this is too much cost. but Linux is free "

இது உண்மையா?மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-76480229272634745032009-08-27T17:26:26.774+05:302009-08-27T17:26:26.774+05:30மிகவும் பிரயோசனமான அறிவியல் பதிவு....
வாழ்த்துக்...மிகவும் பிரயோசனமான அறிவியல் பதிவு....

வாழ்த்துக்கள்...
பணி தொடரட்டும்...மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-11127465529443545172009-08-27T16:22:52.541+05:302009-08-27T16:22:52.541+05:30அருமையான பதிவு. பல வியத்தகு விடயங்களை அறிய முடிந்...அருமையான பதிவு. பல வியத்தகு விடயங்களை அறிய முடிந்தது. பதிவுக்கு நன்றி.நிரூஜாhttp://www.suwadi.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-37038718903324532242009-08-11T14:57:43.451+05:302009-08-11T14:57:43.451+05:30இன்னும் இது போன்ற சேவைகளை உங்கள் மண்ணில் உள்ளவர்கள...இன்னும் இது போன்ற சேவைகளை உங்கள் மண்ணில் உள்ளவர்களுக்கு செய்தீர்கள் ஆனால் நன்றாக இருக்கும்Mathunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-63963813125801209842009-07-27T07:52:51.607+05:302009-07-27T07:52:51.607+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.Srinivasavermanhttps://www.blogger.com/profile/08964510143053245011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-83312831182754219552009-06-10T16:36:59.746+05:302009-06-10T16:36:59.746+05:30அருமையான கட்டுரை மயூரன்.
ஒரு புது தமிழ் வார்த்த...அருமையான கட்டுரை மயூரன்.

ஒரு புது தமிழ் வார்த்தையை இங்கே கண்டேன்.... கருனி(kernel) :)

நல்ல மொழிபெயர்ப்பு ..:)bheemahttp://shankaranerbest.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-64514871399661954152009-04-10T11:02:00.000+05:302009-04-10T11:02:00.000+05:30வாழ்த்துக்கள் உண்மையிலேயே இது சிக்கலான வேலைதான்.வாழ்த்துக்கள்
உண்மையிலேயே இது சிக்கலான வேலைதான்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-43205774983479770002009-04-10T10:58:00.000+05:302009-04-10T10:58:00.000+05:30அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலஅறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தலSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-6409586396952055622009-03-31T00:33:00.000+05:302009-03-31T00:33:00.000+05:30வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.கருத்தரங்கு எதிர்பார்...வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

கருத்தரங்கு எதிர்பார்த்ததைவிட மிகவும் வெற்றிகரமாய் நடந்து முடிந்தது. தொடர்பான படங்கள் என்னை வந்தடைந்ததும் விபரமாக தனிப்பதிவிடுகிறேன்.

வருண், ஆம் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம். என்னை தனி மடலில் தொடர்புகொள்ளவும்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-76841451793067307862009-03-30T18:16:00.000+05:302009-03-30T18:16:00.000+05:30புதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.புதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-88446383497413225452009-03-28T19:47:00.000+05:302009-03-28T19:47:00.000+05:30வாழ்த்துக்கள்...மயூரன்.வாழ்த்துக்கள்...மயூரன்.இனியாhttp://www.comfocus.info/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-88324994034876244342009-03-27T20:54:00.000+05:302009-03-27T20:54:00.000+05:30இந்த லைவ் சீடீயினை தங்களிடமிருந்து நேரடியாக பெற்று...இந்த லைவ் சீடீயினை தங்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள இயலுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-33841357267669971282009-03-27T14:06:00.000+05:302009-03-27T14:06:00.000+05:30நிகழ்ச்சி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.நிகழ்ச்சி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.கணியன்https://www.blogger.com/profile/17471895006023173665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-56259304264095501952009-02-22T20:20:00.000+05:302009-02-22T20:20:00.000+05:30i have installed ubuntu 8.10 with dual boot xp in ...i have installed ubuntu 8.10 with dual boot xp in the ubuntu i couldn't connect internet but dhcp configured automatically by ubuntu i have try to load windows values in manual mode
then also it is not working
aim hath way cable router connection
can guide mein this matter my email id textmails@gmail.comGNU அன்வர்https://www.blogger.com/profile/08849710875313648636noreply@blogger.com