tag:blogger.com,1999:blog-33385795.post6967517575363367922..comments2023-03-25T16:57:31.566+05:30Comments on GNU/Linux குறிப்பேடு: GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-33385795.post-83312831182754219552009-06-10T16:36:59.746+05:302009-06-10T16:36:59.746+05:30அருமையான கட்டுரை மயூரன்.
ஒரு புது தமிழ் வார்த்த...அருமையான கட்டுரை மயூரன்.

ஒரு புது தமிழ் வார்த்தையை இங்கே கண்டேன்.... கருனி(kernel) :)

நல்ல மொழிபெயர்ப்பு ..:)bheemahttp://shankaranerbest.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-48461506175142612382008-03-10T15:25:00.000+05:302008-03-10T15:25:00.000+05:30நல்ல விளக்கம்!நல்ல விளக்கம்!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-30991578728203371932008-02-01T15:43:00.000+05:302008-02-01T15:43:00.000+05:30நன்றி மயூரன் !உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்குநன்றி மயூரன் !

உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்குமாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-24290840763698683062008-01-30T15:39:00.000+05:302008-01-30T15:39:00.000+05:30உடுக்கை முனியாண்டி,உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்ற...உடுக்கை முனியாண்டி,

உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்றி.

//ஏதாவதொரு கட்டற்ற மென்பொருள்ல நாம நமக்கு விரும்பின மாதிரி மூலத்தில எதாவது மாற்றங்கள் செஞ்சி அதை தனியா வெளியிட விரும்பினா அதையும் மூலத்தோட உரிமத்தில தான் வெளியிடணும்.//

ஆம். அது கட்டாயமானது. உரிம ஒப்பந்தத்தில் இது மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சுதந்திரத்தைப் பாதுகப்பதற்கான தீவிர கட்டுப்பாடு என்று வர்ணிக்கப்படுகிறது.

//எனக்கு ஆணைமூலங்கள் கிடைக்கும்போது அதை நான் மீள்வெளியீடாக இலவசமாகவே கொடுக்கமுடியுமே. அதை எப்படி கட்டுப்படுத்தறாங்க.//

ஆமாம். தாராளமா நீங்கள் அந்த ஆணைமூலத்தை compile செய்து இலவசமாக வழங்கலாம். யாரும் கட்டுப்படுத்த முடியாது.

எடுத்துக்காட்டுக்கு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.

1. அனைவரும் நன்கறிந்த Limewire இருக்கிறதல்லவா? அது அடிப்படையில் ஒரு "கட்டற்ற" மென்பொருள். பார்க்க: http://www.limewire.org/gnu.shtml

அது தனது turbo charged பதிப்பு எனப்படும் வேகம் கூடியதரவிறக்கத்துக்கான பதிப்பினைப் பணத்துக்கே விற்கிறது.

பின்னொரு காலத்தில் இம்மென்பொருளின் ஆணைமூலத்தினப்பெற்று மீள compile செய்து frostwire என்ற பெயரில் இன்னொரு குழு வெளியடுகிறது. இது முற்றிலும் இலவசம்.

2. Redhat நீங்கள் நன்கறிந்த க்னூ/லினக்ஸ் வழங்கல். இதன் enterprise edition இலவசமல்ல. பணம் கொடுதே வாங்க வேண்டும். ஆனால் இது கட்டற்ற மென்பொருளாக இருப்பதால் தனது ஆணை மூலத்தினை இலவசமாக வழங்கியே ஆக வேண்டும். இவ்வாறு வழங்கப்பட்ட ஆணைமூலத்தைக்கொண்டு, அதே redhat enterprise edition ஐ மீள உருவாக்கி இன்னொரு செயற்றிட்டம், Cent OS என்ற பெயரில் வெளியிடுகிறது. இது முற்றிலும் இலவசம்.

இதுதான் கட்டற்ற மென்பொருட்களின் இயற்கை இதற்கு ஒன்றுமே செய்ய முடியாது.

இந்த நிலைதான் கடற்ற மென்பொருள் உலகில் ஏகாதிபத்தியம் உருவாகாமல் தடுத்து வருகிறது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-54658945105312524412008-01-29T10:03:00.000+05:302008-01-29T10:03:00.000+05:30இவற்றையும் பார்க்கவும்http://www.gnu.org/philosoph...இவற்றையும் பார்க்கவும்

http://www.gnu.org/philosophy/categories.ta.html

http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html

http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-33175368883106144752008-01-28T21:33:00.000+05:302008-01-28T21:33:00.000+05:30என்ன லினிக்ஸ் இலவசமில்லையா?? தலைப்பை பாத்து கொஞ்சம...என்ன லினிக்ஸ் இலவசமில்லையா?? தலைப்பை பாத்து கொஞ்சம் அதிர்ந்து போய்...

எனக்கு இருந்த பல சந்தேகங்கள் ஒரேயடியா போயிட்டுது. மிக விளக்கமான கட்டுரை.

மிக்க நன்றி மயூரன்

உடுக்கை முனியாண்டியின்ர கேள்வி எனக்கும் இருக்கு.

நன்றி.பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-1107448275504956162008-01-28T16:18:00.000+05:302008-01-28T16:18:00.000+05:30பதிவுக்கு நன்றி மயூரன். இங்க இன்னொரு முக்கியமானது(...பதிவுக்கு நன்றி மயூரன். இங்க இன்னொரு முக்கியமானது(!) விட்டுப்போயிருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு புரிஞ்ச வரையில,

ஏதாவதொரு கட்டற்ற மென்பொருள்ல நாம நமக்கு விரும்பின மாதிரி மூலத்தில எதாவது மாற்றங்கள் செஞ்சி அதை தனியா வெளியிட விரும்பினா அதையும் மூலத்தோட உரிமத்தில தான் வெளியிடணும்.

இங்க எனக்கிருக்கிற சின்ன குழப்பம், //கட்டற்ற மென்பொருளை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இல்லை. நீங்கள் தாராளமாகக் கட்டற்ற மென்பொருளைக் காசுக்கு விற்கலாம். எந்த தடையும் இல்லை. காசுக்கு விற்கப்படுவதும் கட்டற்ற மென்பொருளே.//

எனக்கு ஆணைமூலங்கள் கிடைக்கும்போது அதை நான் மீள்வெளியீடாக இலவசமாகவே கொடுக்கமுடியுமே. அதை எப்படி கட்டுப்படுத்தறாங்க.- உடுக்கை முனியாண்டிhttps://www.blogger.com/profile/11314150579670349664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-88283521598222320732008-01-28T10:29:00.000+05:302008-01-28T10:29:00.000+05:30நன்றி ரவிசங்கர். உங்கள் கருத்துச் சரியானதே. இன்னொர...நன்றி ரவிசங்கர். உங்கள் கருத்துச் சரியானதே.

இன்னொரு பதிவுக்கான பதில் என்பதால் அதலைப்பு அப்படி அமைந்துவிட்டது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-46331556530203624242008-01-28T00:23:00.000+05:302008-01-28T00:23:00.000+05:30நல்ல விளக்கம், மயூரன். "லினக்ஸ் இலவசமல்ல" என்பதைக்...நல்ல விளக்கம், மயூரன். "லினக்ஸ் இலவசமல்ல" என்பதைக் காட்டிலும் "லினக்சை விற்கவும் செய்யலாம், எல்லா இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். உபுண்டுவை இலவசமாகத் தானே பெற்றுக் கொள்கிறோம்?அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-4437201319152449132008-01-27T22:12:00.000+05:302008-01-27T22:12:00.000+05:30நன்றி மயூரன்நன்றி மயூரன்வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com