tag:blogger.com,1999:blog-33385795.post293208995095757758..comments2023-03-25T16:57:31.566+05:30Comments on GNU/Linux குறிப்பேடு: வீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to Lifereaமு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33385795.post-33322527929619894542007-06-17T20:31:00.000+05:302007-06-17T20:31:00.000+05:30கூகிள் ரீடர் சிறப்பாகத்தான் இருக்கிறது ரவி. ஆனால் ...கூகிள் ரீடர் சிறப்பாகத்தான் இருக்கிறது ரவி. ஆனால் வலைச்செயலிகளின் முழுமையான வெற்றி சாத்தியமாகக்கூடிய நிபந்தனைகள் எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்யப்படவில்லையே.<BR/>என்னுடைய இணைப்பு வேகத்துக்கு கூகிள் ரீடரை பயன்படுத்துவது மிகவும் எரிச்சல் தரக்கூடியது. <BR/><BR/>நீங்கள் சொன்னது போல கூகிள் ரீடர் போன்றவற்றின் பயன்பாடுகளையும் பறுப்பதற்கில்லை.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-3726843386883905202007-06-17T16:59:00.000+05:302007-06-17T16:59:00.000+05:30liferea இப்ப தான் நிறுவிப் பார்த்தேன். நீங்க சொன்ன...liferea இப்ப தான் நிறுவிப் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி வேகம், எளிமை, இணைய இணைப்பில் இல்லாம பார்க்க முடிவது, தேடல், ஒருங்குறி ஆதரவு, அடைவுக்குள் இழுத்து விடும் வசதி, கீற்றில் வலைப்பக்கத்தைத் திறப்பது, மறுமொழிப் பக்கத்துக்கான இணைப்புன்னு அருமையா இருக்கு. சொந்தக் கணினிக்கு இது உதவும். அலுவலகம், வீடு, போகிற இடங்கள் என்று எல்லா இடத்திலும் ஓடைகளைப் பார்வையிட உலாவியோடு இணைந்த வலைத்திரட்டி தான் பொருந்தும்னு நினைக்கிறேன்.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-49761140000005615242007-06-17T00:56:00.000+05:302007-06-17T00:56:00.000+05:30Bloglines?Google Reader?Bloglines?<BR/>Google Reader?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-9146833664752478762007-06-17T00:02:00.000+05:302007-06-17T00:02:00.000+05:30google reader நல்லா தானே இருக்கு? அதுல கடைசி 2000 ...google reader நல்லா தானே இருக்கு? அதுல கடைசி 2000 இடுகைகளை offlineல் படிக்கும் வசதியும் வந்திருக்கே..விக்கி அண்மைய மாற்றங்களும் நல்லா தெரியுதுஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com