tag:blogger.com,1999:blog-33385795.post2415194231774642881..comments2023-03-25T16:57:31.566+05:30Comments on GNU/Linux குறிப்பேடு: உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வுமு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33385795.post-26851471898822260762009-02-18T20:19:00.000+05:302009-02-18T20:19:00.000+05:30http://www.ubuntugeek.com/install-mplayer-and-mult...http://www.ubuntugeek.com/install-mplayer-and-multimedia-codecs-libdvdcss2w32codecsw64codecs-in-ubuntu-810-intrepid-ibex.html

என்ற சுட்யில் VCD பிரச்னைக்கு தீர்வு உள்ளது. இது உபுண்டு 8.10 க்கானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-66910250975282983402007-06-17T20:46:00.000+05:302007-06-17T20:46:00.000+05:30திருட்டு விசிட இது வரை முயலவில்லை. டிவிடி ஓட்டை og...திருட்டு விசிட இது வரை முயலவில்லை. டிவிடி ஓட்டை ogle playerம் vlcயும் உதவுகின்றன. மற்றவற்றில் எல்லாம் தீராத வழுத் தொல்லை கண்ணா தான் :(அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-42318182637356157022007-06-17T20:33:00.000+05:302007-06-17T20:33:00.000+05:30ஆமாச்சு,//டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?/...ஆமாச்சு,

//டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?//

இல்லை. வழுச்செய்தி வருகிறது.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-31224146979080101242007-06-17T18:01:00.000+05:302007-06-17T18:01:00.000+05:30மயூரன்,டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?மேலு...மயூரன்,

டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா?

மேலும் கேபைன் மற்றும் KMPlayer எமக்கு பிரச்சனைத் தருகின்றது.

ஓசை வருவதில்லை. Mplayer ல் கேயுபுண்டுவிலும் பிரச்சனை இல்லை.

நன்றிஆமாச்சுhttps://www.blogger.com/profile/11551813602338339075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-61294714733771946392007-06-07T10:06:00.000+05:302007-06-07T10:06:00.000+05:30மயூரன்,நான் திருட்டு விசிடி பாக்கறத நிறுத்தி பல மா...மயூரன்,

நான் திருட்டு விசிடி பாக்கறத நிறுத்தி பல மாசம் ஆச்சு!

தியேட்டருக்குப் போனாத்தான் உண்டு..

தமிழ் குழும கோளரங்கத்திற்கு தங்களின் rss feed முகவரி வேணும்.. :-)

மடல் அனுப்பியிருக்கேன், குழுமத்துக்கு..

http://www.ubuntu-tam.org/planet

அன்புடன்,
ஆமாச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-84354132382066149192007-05-29T04:31:00.000+05:302007-05-29T04:31:00.000+05:30பெரியார் மன்னிக்கமாட்டார்.:-))இதான் வழியா?பகிர்ந்த...பெரியார் மன்னிக்கமாட்டார்.

இதான் வழியா?பகிர்ந்தமைக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-6425087793415816362007-05-28T23:33:00.000+05:302007-05-28T23:33:00.000+05:30பெரியார் படம்(VCD DAT) என்னையும் படுத்திவிட்டது.வீ...பெரியார் படம்(VCD DAT) என்னையும் படுத்திவிட்டது.

வீட்டில் ஒன்றுக்கு 2 dvd player இருக்கிறது.பழையதில் divx இல்லை என புதியது வேண்டியது. கடைசியில் ஒன்றிலும் வரவில்லை.

சரி என வேறு வேறு முறையில் convert பண்ணி நேரமும் cd யும் வேறு நாசம்.

இறுதியில் கணனியில்தான் பார்த்து முடித்தது.

யாரிடமாவது வயித்தெரிச்சலை சொல்லவெண்டும் போலிருந்த வேளையில் உங்கள் பதிவு.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.com