tag:blogger.com,1999:blog-33385795.post115748685928028599..comments2023-03-25T16:57:31.566+05:30Comments on GNU/Linux குறிப்பேடு: வின்டோஸ் வாசிகளுக்கு webcam காட்டுதல்மு. மயூரன்http://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33385795.post-42081986614489267252007-03-06T11:53:00.000+05:302007-03-06T11:53:00.000+05:30மயூரன்,கூகிள்,உபுண்டு Forumயில் தேடியவரைஇந்த Kopet...மயூரன்,
கூகிள்,உபுண்டு Forumயில் தேடியவரை
இந்த Kopete குனோம் முகப்புடையவற்றில் நிறுவ சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
என்னுடைய உபுண்டு 6.06-குனோம் முகப்புடன் உள்ளது.
KDE லைப்ரரி எவற்றை நிறுவுவது என்பதைபற்றி எங்காவது சொல்லியிருந்தால் அதை அனுப்பவும்.
vaduvurkumaratgmail.
thanksவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-1162043898177869612006-10-28T19:28:00.000+05:302006-10-28T19:28:00.000+05:30மயூரன், கொஞ்சம் கொஞ்சமாக உபுண்டுவுக்குத் தாண்டி இப...மயூரன், கொஞ்சம் கொஞ்சமாக உபுண்டுவுக்குத் தாண்டி இப்ப 90% தாவினப்ப தான் வலைப்படக்கருவிய எப்படி பயன்படுத்துறதுன்னு யோசிச்சு உங்க குறிப்பேட்டுக்கு ஓடி வந்து பார்த்தேன். ஆங்கில tips and tricks தளங்கள் போல் வறட்டுத்தனம்மாக இல்லாமல், நம்ம ஊர் தொனியில் நீங்கள் விலாவரியாக விளக்கி எழுதி இருப்பது நல்லா இருக்கு. kpopte, ekiga எல்லாத்தையும் நிறுவிட்டுப் பார்த்தா நம்ம creative live webcam voiceக்கு linux driver இல்ல போல இருக்கு..இனிமே, கருவிகள் வாங்கும் போதும் லினக்சு ஆதரவு இருக்கானு பார்த்து வாங்கணும்அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-1157531808535941912006-09-06T14:06:00.000+05:302006-09-06T14:06:00.000+05:30ஓஹோ அப்படியா?பிரச்சனையே, எதிலும் என் வெப்காம் உணரப...ஓஹோ அப்படியா?
பிரச்சனையே, எதிலும் என் வெப்காம் உணரப்படவில்லை.Fedora 3 உபயோகப்படுத்தும் போது SPCA5xx டிரைவர் முயற்சித்தேன்.ஹுகும் தெரியவே மாட்டேன் என்கிறது.
இதற்காகவே வின்டோஸ் உபயோகிக்கிறேன்.
என்னுடைய வெப்காம் மாடல் ஒரைட்-அதை திறந்து அதனுடைய சிப் செட் மாடலையும் பார்த்து அதற்கு தகுந்த டிரைவர் போட்டும் பலன் இல்லை.
நீங்கள் என்ன மாடல் உபயோக்கிறீர்கள்?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-1157521516221388972006-09-06T11:15:00.000+05:302006-09-06T11:15:00.000+05:30வடுவூர் குமார், நீங்கள் KDE இற்கு மாற வேண்டியதில்ல...வடுவூர் குமார்,

நீங்கள் KDE இற்கு மாற வேண்டியதில்லை. பிடித்திருந்தால் க்னோம் இனையே பயன்படுத்துங்கள். நானும் க்னோம் தான் பயன்படுத்துகிறேன்.

ஒலிவழி உரையாடலுக்கு இப்போதைக்கு skype தான் நன்றாக இருக்கிறது. webcam இற்கு kopete இனை நிறுவிக்கொண்டால் போதுமானது. KDE இற்கு மாற வேண்டியதில்லை.

kopete நிறுவுவதற்கு சில KDE Libraries தேவைப்படும். அவற்றை மட்டும் நிறுவிக்கொண்டால் போதும்.மு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33385795.post-1157503123738651072006-09-06T06:08:00.000+05:302006-09-06T06:08:00.000+05:30மயூரன்.நல்ல சங்கதி இது.இன்றும் எனக்கு இந்த வெப்காம...மயூரன்.
நல்ல சங்கதி இது.
இன்றும் எனக்கு இந்த வெப்காம் தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறது.
நான் பயன் படுத்தும் fedora,Mandrake எல்லாவற்றிலும் குனோம் தான் டெஸ்க் டாப்.குனோமுடன் வரும் எதுவும் வெப்காம் மற்றும் ஒலிக்கு ஏற்ற மாதிரியில்லை.
நீங்க சொன்னதை மறுபடியும் படித்துவிட்டு KDE க்கு மாற்றி பார்க்கவேண்டும்.
நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com